
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் இரா. நாராயணன் அவர்கள் தனது செய்தி குறிப்பில்
திரு.ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2025 முதுநிலை (M.A/M.Sc/M.Com) மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறும் என அறிவிக்கலாகிறது. எனவே, விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
தேதிபாடப்பிரிவு
11.08.2025
முதுநிலை மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு (Sports/ncc/ex-serviceman/differently abled.ect..)
13.08.2025
முதுநிலை
அனைத்துப் பாட பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு (M.A/M.Sc. M.Com)
பாடப்பிரிவினருக்கும் கலந்தாய்வில் பங்கு பெறுவோர் கட்டாயமாகக் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்
1 பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் (Downloaded application)
- மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் 2 நகல்கள்
3.மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றம் 2 நகல்கள் - சாதி சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport Size photo)-3Nos
- வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல்
- ஆதார் அட்டை 2 நகல்கள்8. உரிய சேர்க்கைக் கட்டணம் என தெரிவித்துள்ளனர்.