திண்டிவனம் மின்தடை 30/10/2025 வியாழகிழமை மாதாதிர பராமரிப்பு பணி

0
22

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொறியாளர் S. சிவசங்கரன் அவர்கள் தனது செய்தி குறிப்பில் திண்டிவனம் கோட்டம், 110/33-11 கிலோவோல்ட் திண்டிவனம் துணை மின்நிலையத்தில் 30.10.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை திண்டிவனம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், காவேரிபாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம், அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனூர், உப்புவேலூர், சலவாதி, சாரம், மொளசூர், எறையானூர், எண்டியூர், ஜக்காம்பேட்டை, கீழ்சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என்பதையும் மேலும்
மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here