
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பில் மரியாதை நிமித்தமாக சந்திக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், அ.தி.மு.க, பாஜக கூட்டணி குறித்தும், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகத்தை சந்தித்து பேசினார். மேலும், முக்கிய அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.