
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் MLA அவர்களிடம்
. மயிலம் சட்டமன்ற தொகுதி மயிலம் ஒன்றியம் தீவனூரில் சாலை ஓரம் கடைகள் வைத்திருப்பவர்கள் பெரிய குடை கேட்டு கோரிக்கை வைத்தன்பேரில் இன்று அவர்களுக்கு குடை வழங்கினார் உடன்
மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா மாசிலாமணி Ex MLA அவர்கள்
திண்டிவனம் நகர கழக செயலாளர் ஆசிரியர் கண்ணன் அவர்கள்
மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வ.மணிமாறன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்