
விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திண்டிவனம் செயற்பொறியாளர் S. சிவசங்கரன் தனது செய்தி குறிப்பில்
திண்டிவனம் கோட்டத்திற்கு உட்பட்ட 110/33-11 கிலோவோல்ட் செண்டூர் துணை மின்நிலையத்தில் 25.09.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை செண்டூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, செண்டூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், சின்ன நெற்குணம், முப்புளி, கொடிமா, ஆலகிராமம். நாகந்தூர், மரூர், பெரியதச்சூர், பாலப்பட்டு, நெடிமோழியனூர், வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், சித்தனி, வி.சாலை, திருவக்கரை, வி.பரங்கனி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம். கரசானூர், குன்னம், சிறுநாவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும் என்பதை யும் மேலும்
மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.