விழுப்புரம் அருகேகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் கைது – 4 1/2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி போலீசார் அதிரடி நடவடிக்கைபொதுமக்கள் பாராட்டு ….

0
30

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்களான கஞ்சா, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அதிக நடமாட்டம் உள்ளதாகவும் , மேலும் விழுப்புரம் அருகே உள்ள சோழம்பூண்டியில் ஏரிக்கரை அருக கஞ்சா அமோகமாக . விற்கப்படுவதாக விழுப்புரம் எஸ்பி.சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் ஏ எஸ் பி.ரவீந்திர குமார் மேற்பார்வையில் காணை இன்ஸ்பெக்டர் கல்பனா எஸ். ஐ க்கள் சண்முகம்,அன்பழகன் மற்றும் போலீசார் சோழம்பூண்டி மற்றும் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது
சந்தேகத்திற்கிடமாக முறையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தவர்களை பிடித்து சோதனை செய்தபோது சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிவ வந்தது மேலும் அவர்களை காணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில். தொடர்ந்து அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் விவரம் :-1.டேனியல் வ/28
த/பெ சிம்சோன்
பிரபு நகர் கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்
தற்பொழுது குடியிருப்பது
கமலா நகர்
ஜெயம் மஹால் எதிரே
விழுப்புரம்,2.மதன்குமார் /34
s/o ஏழுமலை
தோப்பூர்
செங்கம் திருவண்ணாமலை மாவாட்டம,3.விஜய் வ/27
த/பெ ஏழுமலை
கெங்கையம்மன் கோவில் தெரு
புதிய காலணி
அயனம்பாளையம்,4.பிரவீன் வ/24
த/பெ ஆனந்தன்
குழந்தைவேல் நகர்
விழுப்புரம்5.அரவிந்த் வ/23
த/பெ மணிகண்டன்
கன்னியம்மன் கோவில் தெரு
சிந்தாமணி6.செளந்திரபாண்டியன் வ/28
த/பெ சங்கர்
பாண்டி மெயின் ரோடு
துறவி7.சிவா வ/23
த/பெ வேலுமணி
பிள்ளையார் கோவில் தெரு
சிந்தாமணி8.சுரேஷ் கேம்த் 23
த/பெ நந்தகோபால் மெயின் ரோடு
சிந்தாமணி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவன்களிடமிருந்து இருந்து 4 1/2 கஞ்சா , எடை போடும் தராசு, செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போலீசார் பறிமுதல் செய்தனர்
விழுப்புரம் மற்றும் காணை பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ் பி , ஏ.எஸ். பிக்கும் மற்றும் காணை போலீசார்க்கும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here